[X] Close >

“அம்மாவுக்கு தெரியாமல் வந்தேன்”- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கார் வென்ற கண்ணன் பேட்டி

உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை தழுவிய கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.


Advertisement

இதுகுறித்து பேசிய கண்ணன், “ வீட்டுக்கு தெரியாமல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்தேன். இப்போது முதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close