கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் மற்றும் பிரேசில் நாட்டு கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் பீலேவின் நிஜக்கதை ‘பீலே’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது. இதை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது. இ ப்போது இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பீலே எப்படி கால்பந்தாட்ட உலகின் அரசனானார் என்பது அவரது பதின் பருவத்திலிருந்து இந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை David Tryhorn மற்றும் Ben Nicholas இயக்கி உள்ளனர். பீலே பிரேசில் அணிக்காக விளையாடிய போது அவருடன் விளையாடிய சக வீரர்களின் பேட்டி, பீலேவின் பேட்டி என இந்த ஆவணப்படம் அமர்க்களமாக வெளிவர உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
பிரேசிலுக்காக 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலக கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு 80 வயதாகிறது. 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக்காக 92 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். இதில் நான்கு உலக கோப்பை தொடரும் அடங்கும்.
Loading More post
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி