மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கமாக சுமார் 90 டன் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் பனிப் பொழிவு காரணமாக பூக்களின் வரத்து 30 முதல் 40 டன்னாக குறைந்துள்ளது. இதனிடையே தை பொங்கல், மாட்டுப்பொங்கல் உள்ளிட்ட விழாக்களை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!