பொங்கலையொட்டி வெளியாகியுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைப் பார்த்து ரசித்த நடிகர் சூரி, “மாஸ்டர் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என்று ப்ராட்டியுள்ளார்.
”மாஸ்டர் படத்தை மதுரையில் பார்க்க ஆசைப்பட்டேன். அதன்படியே பார்த்தேன். விஜய் சார் ரசிகர்கள் அப்படி எஞ்சாய் செய்து பார்த்தனர். படம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. சூப்பர். மாஸ்டர் பொங்கல்தான் இது. படமும் சூப்பர் தியேட்டரும் சூப்பர். கண்டிப்பாக ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாஸ்டர் பொங்கல்தான்.
காமெடியில் விஜய் சார், விஜய் சேதுபதி சார் கலக்கியிருக்காங்க. தியேட்டரின் உள்ளே 200 பேர் அமர்ந்திருக்க வெளியே 1000 பேர் நின்றிருக்கின்றனர். இது கஷ்டமான சூழல்தான். இருந்தாலும் அரசு சொல்வதை கடைப்பிடிப்போம். தொற்று அதிகமாகக்கூடாது என்பதற்காகத்தான் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருக்கிறது அரசு. கொரோனாவை கடந்து வந்து அதனுடன் வாழ பழகிவிட்டோம். அவ்வளவுதான்” என்றார் நடிகர் சூரி.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'