பொங்கலையொட்டி இன்று விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளியானதையொட்டி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
.@Dir_Lokesh Arrived ? !!#Master #MasterFilm #MasterFDFS pic.twitter.com/imn5Auoxe3
இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய ’மாஸ்டர்’ படத்தை சென்னை ‘ரோகிணி’ தியேட்டரில் படக்குழுவுடன் பார்த்தார் லோகேஷ் கனகராஜ்.
பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர் “படத்தை எல்லோரும் என்ஜாய் பண்ணிப் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும். சானிடைசர் மற்றும் மாஸ்க் யூஸ் பண்ணவும். அதைத்தான் திரும்பத் திரும்ப ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?