பொங்கலையொட்டி மாஸ்டர் படம் வெளியாகவுள்ள நிலையில், ’கில்லி’ பட கபடி பாடல் பேக்ரவுண்டில் விஜய் – அர்ஜுன் தாஸ் கபடி விளையாடும் புதிய ப்ரோமோவை மாஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
'???? ?????? ?????? ?????
?????? ????? ?????' ?
Vandhucha? ?
Sonnoma? Oru tharama promo kaathiruku nu sonnoma? ?#MasterPromo8 #MasterPongal #MasterRaidFromTomorrow pic.twitter.com/lfUVBIAyTw — XB Film Creators (@XBFilmCreators) January 12, 2021
விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள். அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், இன்று வெளியிட்டுள்ள ப்ரோமோவில், ”என்ன வாத்தி இந்த இந்த விளையாட்டோட பேராவது தெரியுமா? இது கிரிக்கெட்டோ ஃபுட்பாலோ இல்ல. இங்க ரூல்ஸே வேற” என்று அர்ஜுன் தாஸ் கணீர் குரலில் மிரட்ட விஜய்யில் 'கில்லி' பட கபடி..கபடி பேக்ரவுண்ட் பாடல் ஒலிக்கிறது. விஜய் கபடி ஆடிக்கொண்டே ஃபைட் செய்கிறார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து ’செம்ம மாஸ்’ என்று தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Loading More post
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்