தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக மத்திய உள்துறை செயலருடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் புதுச்சேரி மேற்குவங்கம், அசாம், கேரளாவில் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Loading More post
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
தாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு!
45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
ராகுல்காந்தி தமிழகம் வருகை.. உருமாறிய கொரோனா.. சில முக்கியச் செய்திகள்!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’