[X] Close >

தஞ்சை: மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

Tanjore-A-bus-overturned-in-a-roadside-ditch-and-5-people-were-electrocuted

தஞ்சை திருவையாறு அருகே மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 4 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

திருவையாறை அடுத்துள்ள கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது தனியார் பேருந்து. அப்போது சாலையோர மின்கம்பியில் பேருந்து உரசியது. இதில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close