[X] Close >

“ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டிருக்கோம்; லீக்ஸ் கண்ணில் பட்டால் ஷேர் பண்ணாதீங்க” லோகேஷ் கனகராஜ்

Please-Do-not-Share-the-Leaked-scenes-of-Master-Film-says-Director-Lokesh-Kanagaraj

மாஸ்டர் படத்தை கொண்டுவர ஒன்றரை வரும் கஷ்டப்பட்டிருப்பதாகவும், படம் தொடர்பான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டரில், ““மாஸ்டர் படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடியிருக்கிறோம். இந்தப் படத்தை தியேட்டரில் நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்தப் படம் தொடர்பான லீக் காட்சிகள் கண்ணில் பட்டால் தயவு செய்து ஷேர் செய்ய வேண்டாம். எல்லோருக்கும் நன்றி. இன்னும் ஒருநாள் தான் இருக்கு. இது உங்களுடைய மாஸ்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

image


Advertisement

முன்னதாக, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்தது. தயாரிப்பு நிறுவனமும் இதனை குறித்து படக்காட்சிகளை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. இணையத்தில் இருந்து அந்தக் காட்சிகளை நீக்குவதற்கும் சட்டப்படியான நடவடிக்கைகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close