மாஸ்டர் திரைப்படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை பல வெளிநாடுகளிலும் திரையிடவுள்ளதாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேர காட்சிகள் சிறிது சிறிதாக இணையத்தில் வெளியாகி உள்ளதால் காட்சிகளை நீக்கும் பணியில் படக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லலித்குமார், லீக் ஆன மாஸ்டர் பட காட்சிகளை யாரும் பகிரவேண்டாம் என இணையம் வாயிலாக கோரிக்கை வைத்திருக்கிறார்.
Loading More post
மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட சசிகலா: வீடியோ!
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
"நான் எப்போதும் டெலாவேர் நகரின் மகன்!" - சொந்த ஊரில் உணர்ச்சிவசப்பட்ட பைடன்
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு