விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், இந்த தம்பதியும், அவர்களது குடும்பத்தினரும், இருவரின் ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள்.
நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்திருந்தார். கர்ப்பமாக இருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை அனுஷ்மா சர்மா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது பதிவிட்டு வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் படங்களும் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டது.
இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’