ராமதாஸ் உடன் அதிமுக அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். இந்த சந்திப்பில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறக்கூடும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக சொல்லப்படும் நிலையில், அது சம்பந்தாமாகவும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு