விரைவில் வெளியாக உள்ள தெலுங்கு மொழி திரைப்படமான ‘லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். ரொமன்டிக் டிராமா ஜானரில் இந்த படம் வெளியாக உள்ளது. இயக்குனர் சேகர் கம்முலா இந்த படத்தை இயக்கி உள்ளார். இவர் சாய் பல்லவியின் நடிப்பில் ஃபிடா படத்தை இயக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் யார் சிறந்தவர் என்பதை வெளிக்காட்டும் அளவிற்கு நடிகர் நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் நடிப்பில் அசத்தி உள்ளனர். அது டீசரை பார்க்கும்போதே தெரிகிறது. 60 நொடிகள் ஓடும் டீசரில் நாயகனும், நாயகியும் நடன கலைஞர்கள் என்பது தெரிகிறது.
ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இருவரும் அவர்களது காதல் கதையில் எதிர்வரும் தடைகளை எப்படி கடக்கிறார்கள் என்பது திரைக்கதையாக சொல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’