திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானை பாகனிடம் கொஞ்சி விளையாடுவது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 1986ஆம் ஆண்டு வந்த ஆண்டாள், இதுவரை எந்தவித பிரச்னையும் செய்ததில்லை. கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டாளை பராமரித்து வருபவர் பாகன் ராஜேஷ். யானை ஆண்டாளின் ஒவ்வொரு அசைவையும் நன்கு புரிந்துகொண்டு அவர் பேச்சு கொடுப்பதால், ஆண்டாளும் ராஜேஷ் உடன் பேசுவதை வழக்கமாக கொண்டுவிட்டாள்.
பொதுவாக யானைகள் கூட்டமாக வாழும் தன்மைக்கொண்டதால், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து ஆண்டாளுக்கு துணையாக, லஷ்மி என்ற மற்றொரு யானையையும் அழைத்து வந்துள்ளனர். கோவில் பணிகளை தவிர பாகனுடன் பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்த ஆண்டாள், தற்போது லஷ்மி யானையிடம் அன்பாக பழகி விளையாடத் தொடங்கிவிட்டாள்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?