பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன்களுக்கான வட்டியில் 0.3% வரை தள்ளுபடியும், 100% ப்ராசசிங் கட்டண சலுகையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.
30 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 6.8% வட்டியிலும், இதற்கு மேற்பட்ட கடன்களுக்கு 6.95% வட்டியிலும் கடன் வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வாங்குபவர் பெண்ணாக இருந்தால் கூடுதலாக 0.05% வட்டி சலுகை வழங்கப்படும் எனகூறப்பட்டுள்ளது.
வங்கியின் யோனோ செயலியில் கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் கூடுதலாக 0.05% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர கடனுக்கான செயல்பாட்டு கட்டணமும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்த சலுகைகள் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?