விக்ரமின் ’கோப்ரா’ டீசரை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான அருள்நிதி நடிப்பில் ’டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் ’இமைக்கா நொடிகள்’ வெற்றிப்பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ஹாட்ரிக் வெற்றிகொடுக்க ‘கோப்ரா’ படத்தில் இணைந்துள்ளார் விக்ரம். இதில், விக்ரம் ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.
படத்தின் டீசரில் விக்ரம் கணித வல்லுநர் மதியாக நடித்திருக்கிறார். விக்ரமா இது? என்று கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு பல்வேறு கெட்டப்புகளில் ஆச்சர்யமூட்டுகிறார். ’இமைக்கா நொடிகள்’ போலவே ஹீரோவும் வில்லனும் பார்த்துக்கொள்ளாமலேயே கணித அறிவால் மோதிக்கொள்ளும் கதை என்பதை டீசர் உணர்த்துகிறது. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் அசத்துகிறார். டீசரின் மேக்கிங் வீடியோ பிரம்மாண்டமாக மிரட்டுவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை