திரையரங்குகளில் 100 சதவீத அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் படங்கைளை பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. கொரோனா காரணமாக இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 100 சதவீத அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டர்களுடக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, சிறப்புக் காட்சிகளை திரையிடவும் அனுமதி அளித்துள்ளது.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!