இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்தப் படத்தில் நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா, விதார்த், ரவீனா நடிப்பில் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. மனித உயிர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது.
பலராலும் பாரட்டப்பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையா நடிகர் பிரேம்ஜியை வைத்து ‘சத்திய சோதனை’ படத்தினை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், காமெடி நடிகர் செந்திலை தனது அடுத்தப் அப்டத்தில் ஹீரோவாக்கி இருக்கிறார், சுரேஷ் சங்கையா.
Yes. Totally excited. One of my fav actors and it’s just fantastic am getting to collaborate with him. #Maghizchi #Supertalkies https://t.co/1nWrYUT9LP
’சத்திய சோதனை’ படத்தை தயாரித்த சமீரா பரத்ராம்தான் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார். இன்று தனது ட்விட்டர் பக்கத்திலும் செந்திலுன் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பாளர் பகிர்ந்து அதிகாரபூர்வமாக உறுதி செய்திருக்கிறார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?