[X] Close >

புயல், மழை, வெள்ளம் இல்லாததால் கடலில் மீன்வரத்து குறைவு...

Fish-drop-low-because-of-flood

புயல் மழை வெள்ளம் இல்லாத காரணத்தால் கடலில் மீன்வரத்து இல்லாமல் போனதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். 


Advertisement

வங்க கடலில் ஏப்ரல் மாதம் 15ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15ம் தேதி வரை மீன் இனப்பெருக்கம் காலம் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்படும். அதன்பின் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாம், கடந்த ஆண்டு வரை 45 நாட்களாக இருந்த தடைகாலம் இந்த ஆண்டு 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் முடிந்து ஒருமாதமாகியும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் வெறும் கையுடன் திரும்பி வருவதாக வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் அரசு தங்களுக்கு தேவையான நிதியுதவியை செய்ய முன்வரவேண்டும் என்றும் எனக்கோரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close