அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் உறுதி செய்த நிலையில், அதிகார மாற்றத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ட்ரம்ப் அதிகார மாற்றத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவில் தனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், ஜனவரி 20-ஆம் தேதி முறையாக அதிகார மாற்றம் நடைபெறும் என தனது அறிக்கையில் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சில மாநிலங்களில் உறுதியாகாமல் இருந்த பைடனின் வெற்றியை தற்போது நாடாளுமன்றம் உறுதி செய்துள்ளது. வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதால் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கிறார் ஜோ பைடன்.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!