இந்த சமூகம் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை கூறுவதால், ஒரு பெண், தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கூறியிருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் பேசிய தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, சமூகம் தங்களையேக் குறை கூறும் என்பதால் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியில் கூறுவது கடினம். இந்த பிரச்னையால் நீண்ட காலமாக பெண்கள் அவதிப்பட்டு வருவதால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் "நாங்கள் முற்றிலும் சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தார்.
பாலியல் தொந்தரவுகள் தொடர்பான புகார்களை வெளியில் சொல்லும்போது பெண்கள் எதிர்கொள்ளும் களங்கத்தை பற்றி பேசிய பானர்ஜி, பாதிக்கப்பட்டவர்கள் கவர்ச்சியாக இருந்தார்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்தார்கள் என்றுதான் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார், "ஒரு பெண் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று சொல்வது எவ்வளவு கடினம், ஏனென்றால் சமுதாயமாக நாம் உடனடியாக ஒரு பெண்ணை நோக்கி ஒரு விரலை நீட்டுகிறோம்” எனவும் கூறினார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு