உழவினார் கைம்மடங்கின் இல்லை வாவ்வதூஉம் விட்டேம் என் பார்க்கும்நிலை என்பதை விரைவில் அரசு உணரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
விவசாயிகளுடன் நடைபெற்ற 7வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்விக்கு யார் காரணம், என்ன காரணம்? என கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக்கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே காரணங்கள் என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.
மேலும்,
''உழவினார் கைம்மடங்கின் இல்லை வாவ்வதூஉம்
விட்டேம் என் பார்க்கும்நிலை’’
என்பதை விரைவில் அரசு உணரும். வேளாண்குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்லமுடியாது, வேளாண்குடி மக்களே வெற்றி பெறுவார்கள் என்றும் அந்த ட்வீட்டில் அவர் கூறியிருக்கிறார்.
“உழவினார் கைம்மடங்கின் இல்லை வாழ்வதூஉம் விட்டேம்என்
பார்க்கும் நிலை” என்பதை விரைவில் அரசு உணரும்
வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடி மக்களே வெற்றி பெறுவார்கள் — P. Chidambaram (@PChidambaram_IN) January 5, 2021
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை