'மாஸ்டர்' படத்தின் வாத்தி கமிங் பாடலின் 10 நொடி புரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் புதிய பாடல் புரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' என்னும் பாடலின் LYRICAL VIDEO 10 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் இந்த புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆடிய நடன அசைவுகளை உள்ளடக்கி 10 நொடி புரோமோவாக படக்குழு பகிர்ந்துள்ளது.
Vaathi coming ? https://t.co/HG1K1nMPW5
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 5, 2021Advertisement
மாஸ்டர் படமானது பொங்கல் பண்டிகையொட்டி வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காத்திருப்புக்கு பின் படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!