வணிகவளாகத்தில் திருடிய கொள்ளையனை சிசிடிவி காட்சியைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்
கொரோனாவுக்கு பிறகு மாஸ்க் என்பது நம்முடைய ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று அரசு விரும்புகிறது. கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காப்பது மாஸ்க் மட்டுமே என்கிறது உலக நாடுகள். பொதுமக்கள் பலரும் மாஸ்கை அணிந்தாலும் சிலர் அணிவதில்லை. ஆனால் சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் மாஸ்கை கண்டிப்பாக அணியத் தொடங்கியுள்ளனர். பல இடங்களில் குற்றவாளிகள் மாஸ்க் அணிந்திருப்பது போலீசாருக்கு சிக்கலாகவும் உள்ளது.
அதேபோல் ஒரு சம்பவம் கொல்கத்தாவில் அரங்கேறியுள்ளது. ரதன் பட்டாச்சாரியா என்ற நபர் வணிகவளாத்தில் புகுந்து பெண் ஒருவரின் கைப்பையை திருடியுள்ளார். அதில் ரூ.99 ஆயிரத்து 300 இருந்துள்ளது. முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு சாமர்த்தியமாக கைப்பையை திருடிவிட்டு வெளியேறிவிட்டார் ரதன். வெளியே சென்ற அவர் மாஸ்கை கழட்டி முகத்தை சொரிந்துள்ளார். அதனை வைத்து சிசிடிவி மூலம் அவரின் அடையாளத்தை கண்டுபிடித்த போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
Loading More post
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
“விரைவில் நலம் பெறு டீம் இந்தியா” - மைதானத்தில் பதாகையை தாங்கிய இந்திய கிரிக்கெட் ரசிகை!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!