இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6 முதல் விமான சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவிய நிலையில், டிசம்பர் 31-ஆம் தேதி வரை அங்கிருந்து வரும் அனைத்து விமானச் சேவைகளுக்கும் மத்திய அரசு தடைவிதித்தது. தொடர்ந்து அந்த தடை உத்தரவை ஜனவரி 7ம் தேதி வரை மேலும் நீட்டித்தது மத்திய அரசு.
Resumption of flights between India & UK:
India to UK from 6 Jan 2021.
UK to India from 8 Jan 2021.
30 flights will operate every week. 15 each by Indian & UK carriers.
This schedule is valid till 23 Jan 2021. Further frequency will be determined after review.— Hardeep Singh Puri (@HardeepSPuri) January 2, 2021Advertisement
இந்நிலையில், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 6 முதல் விமான சேவை தொடங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு ஜனவரி 8 முதல் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் இந்தியா பிரிட்டன் இடையே வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படும் எனவும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் தெரிவித்தார். மேலும், இந்த ஏற்பாடு ஜனவரி 23 வரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?