[X] Close >

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

Coronat-vaccine-is-free-across-the-country-Health-Minister-harsh-vardhan

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கொடுக்கப்படும் என என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்


Advertisement

image

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியை எவ்வித தடையுமின்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பான ஒத்திகை இன்று தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும், டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகையானது நடைபெற்று வருகிறது. 


Advertisement

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “ கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிப்பெற்ற பிறகு, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close