[X] Close >

எல்லை விவகாரம்… எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்

Rajnath--Sushma-brief-opposition-on-China-stand-off--J-K

சீன எல்லையில் படைக்குவிப்பு மற்றும் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு அரசு விளக்கம் அளித்தது.


Advertisement

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் விளக்கம் அளித்தனர். குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாடாளுமன்றக் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் எதிர்கட்சிகளுக்கு எல்லை விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லை விவகாரங்களைக் கையாள்வது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close