பாகிஸ்தானில் ஓநாய் போன்ற முகமூடி அணிந்த நபரை, பெஷாவர் காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முகக்கவசங்கள் என்பது தற்போது நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். கொடிய கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முகக்கவசங்கள் அவசியமானது என்றாலும், தற்போது விதவிதமான மாஸ்க்-கள் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஒரு நபர் தனது முகக்கவசத்தைச் சுற்றி ஒரு பாம்பை அணிந்திருந்தார், அது இறுதியில் அவரது வாயை மூடியது, இது மிகவும் வைரலானது. இதைப்போலவே மற்றொரு வேடிக்கையான முகக்கவசம் தற்போது வைரலாகியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள பெஷாவரில் புத்தாண்டு தினத்தன்று ஒரு மனிதர் ‘ஓநாய்’ போன்ற முகமூடி அணிந்திருந்தார், பொதுமக்களை பயமுறுத்தும் விதத்தில் அவர் முகமூடி அணிந்திருந்ததால் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். இவரது இந்த ஓநாய் முகமூடியை கிண்டலடித்து நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் பல நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!