தமிழகத்தில் வரும் 4ஆம் தேதி முதல் மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு நவம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு 4ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைதொடர்ந்து, 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி காலை வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
11ஆம் தேதி பிற்பகல் முதல் 13ஆம் தேதி வரை மேனேஜ்மெண்ட் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு 160 அரசு இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அதில் சுமார் 13 இடங்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி