[X] Close >

சென்னையில் தங்கம் விலையில் ஏற்றம்

Gold-prices-rise-in-Chennai

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து 4,729 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Advertisement

ஆங்கில புத்தாண்டு தினமான இன்று சென்னையில் தங்கத்தின் விலை சிறிய ஏற்றம் கண்டுள்ளது. வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து 4,729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24 ரூபாய் விலை அதிகரித்து 37, 832 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசு விலை குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close