கொரோனா தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் மீண்டும் அச்சுறுத்தலாக உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி முதன்முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியப்போதும், சீனாவில் வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து திரும்பிய ஷன்ஹாய் நகரைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு சுகாதாரத்துறையால் மாணவி தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிப்படுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் இதுவரை 87 ஆயிரத்து 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?