குண்டு துளைக்காத சிறப்பு வகை ஹெல்மெட்டுகள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 7,500 ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் எடை குறைவான அதே சமயம் குண்டு துளைக்காத ஹெல்மெட்டுகள் ராணுவத்தினரின் உயிரை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. 20 மீட்டர் தூரத்திலிருந்து 9 மில்லி மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள குண்டுகள் பாயும் போது அது துளைக்காத வலிமையுடன் இந்த ஹெல்மெட்டுகள் இருக்கும். இந்த ஹெல்மெட்டிற்குள் தகவல் தொடர்பு வசதிகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி