[X] Close >

மீண்டும் கொரோனா அதிகரிப்பு.. ஆஸ்திரேலியாவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

Restrictions-have-been-re-enforced-in-Australia-as-corona-exposure-increases

கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் உள் அரங்குகளில் 15 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகள், அலுவலகங்களில் இருந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிட்னியில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வெளியூர் சென்றவர்கள் திரும்பி வருவதற்கும், அத்தியாவசியப் பணியாளர்களுக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close