இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தனது ஐந்து மாத மகன் அகஸ்தியாவின் பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது அவரது இணையர் நட்டாஷாவும் உடன் இருந்தார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடந்த ஜூலை 30-ஆம் தேதி மகன் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போதிலிருந்தே சமூக வலைத்தளத்தில் தனது மகனின் படங்களை அவ்வபோது பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஹர்திக். இந்நிலையில் அவரது மகன் பிறந்து நேற்றோடு 5 மாதங்கள் நிறைவடைந்தது. அதை கொண்டாடும் விதமாக மகனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டியுள்ளார் ஹர்திக்.
அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு “என் பையன் பிறந்து 5 மாதங்கள் ஆகிறது. நானும், நட்டாஷாவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என கேப்ஷன் போட்டுள்ளார். அந்த போஸ்டை பல லட்சம் பேர் லைக் போட்டுள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
3-வது கொரோனா அலைக்கு மகாராஷ்டிரா தயாராகிறது: அமைச்சர் ஆதித்யா தாக்கரே
ஓசூர்: தொழிலதிபர் வீட்டில் 700 சவரன் தங்க நகை, 40 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி