விக்ரம்பிரபு நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழில் ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’, ‘தேவாராட்டம்’ ஆகியப் படங்களை இயக்கியவர் இயக்குநர் முத்தையா. தற்போது இவரது தயாரிப்பில், விக்ரம்பிரபு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘புலிக்குத்தி பாண்டி’.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘கொம்பன்’, ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
‘சுந்தரபாண்டியன்’ ‘ நீர்பறவை’ ‘மதயானைக் கூட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இசயமைக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?