தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராம்சரண், ''எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். விரைவில் குணமடைந்து மீண்டு வருவேன் என நம்புகிறேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். ராம்சரண் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்
Request all that have been around me in the past couple of days to get tested.
More updates on my recovery soon. pic.twitter.com/lkZ86Z8lTF — Ram Charan (@AlwaysRamCharan) December 29, 2020
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?