[X] Close >

தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகரின் உடல்!

Body-of-SL-Dharmegowda-Deputy-Speaker-of-State-Legislative-Council-was-found-on-a-railway-track

கர்நாடக சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் ரயில் தண்டாவளத்தில் சடலமாக மீட்கப்பட்டது


Advertisement

கர்நாடக சட்டமேலவையின் துணை சபாநாயகர் எஸ்.எல்.தர்மேகவுடாவின் உடல் சிக்மகளூரு அருகேயுள்ள கடூரில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டது. உடல் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.எல்.தர்மேகவுடாவின் மரணத்திற்கு பலரும் அதிர்ச்சியையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close