[X] Close >

அசத்தல் லுக்.. அதிவேகம்.. தமிழகத்தில் அடுத்தாண்டு KRIDN எலெக்ட்ரிக் பைக் வெளியாக வாய்ப்பு!

KRIDN-electric-motorcycle-will-be-launched-in-Tamil-Nadu-in-January-2021

ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘ஒன் எலக்ட்ரிக்’ நிறுவனம் அதன் KRIDN எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை சந்தையில் விநியோகிக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் தற்போது இந்த எலக்ட்ரிக் வாகனம் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவிலும் வரும் ஜனவரியில் அறிமுகம் செய்ய உள்ளது. 


Advertisement

image

KRIDN மோட்டார்சைக்கிள் தான் இந்தியாவில் அதிவேகமாக செல்லக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என தெரிவித்துள்ளது ஒன் எலக்ட்ரிக் நிறுவனம். மணிக்கு 95 கிலோமீட்டர் வேகம் வரை இந்த வாகனத்தில் பயணிக்கலாம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.29 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

KRIDN என்பது சமஸ்கிருத வார்ததையாம். விளையாடலாம் என்பது இதன் தமிழ் அர்த்தம். 

எக்கோ மோட், நார்மல் மோட் என இரண்டு மோட்களில் இந்த வாகனத்தை இயக்கலாம். முன் மற்றும் பின்பக்க சக்கரங்களில் டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரில் இந்த வாகனம் இயங்குகிறது.

image


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close