தசாப்தத்தின் சிறந்த ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் தோனி.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடந்த பத்து ஆண்டுகால சிறந்த கிரிக்கெட் வீரருக்கான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் தோனி, கோலி மற்றும் அஷ்வினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு என சிறந்த வீரர்களை ஐசிசி அறிவிக்க உள்ளது.
இந்நிலையில் தசாப்தத்தின் (DECADE) சிறந்த வீரர்களை கொண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் இரண்டு அணிகளுக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக ஐசிசி நியமித்துள்ளது.
ஒருநாள் அணி
The ICC Men's ODI Team of the Decade:
?? ?? ??
?? ??
?? ??
??
???????
??
?? #ICCAwards pic.twitter.com/MueFAfS7sK— ICC (@ICC) December 27, 2020Advertisement
ரோகித் ஷர்மா (இந்தியா), வார்னர் (ஆஸ்திரேலியா), கோலி (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்), தோனி - கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), போல்ட் (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா), மலிங்கா (இலங்கை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டி20 அணி
The ICC Men's T20I Team of the Decade. And what a team it is! ⭐
A whole lot of 6️⃣-hitters in that XI! pic.twitter.com/AyNDlHtV71 — ICC (@ICC) December 27, 2020
ரோகித் ஷர்மா (இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ஆரோன் ஃபின்ச் (ஆஸ்திரேலியா), கோலி (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா), மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), தோனி - கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் (இந்தியா), பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), பும்ரா (இந்தியா), மலிங்கா (இலங்கை) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர சிறந்த வீரர் யார் என்பதை நாளை அறிவிக்க உள்ளது ஐசிசி. டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Your ICC Men's Test Team of the Decade ?
A line-up that could probably bat for a week! ? #ICCAwards pic.twitter.com/Kds4fMUAEG — ICC (@ICC) December 27, 2020
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?