[X] Close >

’புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன்?'- காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வி

-Why-not--local-elections-in-Pondicherry-----PM-Modi-question-

"புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது ஏன்?" என்று காங்கிரஸுக்கு பிரதமர் மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.


Advertisement

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாராயணசாமி முதல்வராக இருக்கிறார். பல வருடங்களாகவே புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

image


Advertisement

இந்நிலையில், டெல்லியில் இருந்தபடி இன்று காணொலி மூலம் ஜம்மு-காஷ்மீரில் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் புதுச்சேரியில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் புதுச்சேரியில் ஆட்சியில் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close