அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் கோப்ரா படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது
அஜய் ஞானமுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கியிருந்தார். அதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தார். இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தப் படங்கள். இந்நிலையில், ஹாட்ரிக் வெற்றிபெற விக்ரமுடன் மூன்றாவது படமாக ‘கோப்ரா’வில் இணைந்தார் அஜய் ஞானமுத்து.
இந்தப் படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் படப்புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்று கோப்ரா படத்தின் செகெண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?