விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தீபாவளிக்காவது மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தள்ளிப்போனது.
And it's here! ?
U/A certification for namma #Master.
See you soon ? #MasterUAcertified pic.twitter.com/RLH81FnFVt
இந்நிலையில் வருகிற 13-ஆம் தேதி பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தணிக்கையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?