பகத் பாசில் நடிக்கும் மாலிக் படம் அடுத்த வருடம் மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்”, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பகத் பாசில். மலையாள படங்களின் அதிக கவனம் ஈர்த்த பகத் பாசிலுக்கு தமிழிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாலிக்’படம் தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலான நிலையில், இந்தப் படம் அடுத்த வருடம் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ்வரன் நாரயணன் இயக்கி இருக்கிறார். படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரேமம் பட இயக்குநர் இயக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ’பாட்டு’ படத்தில் பகத் பாசில், நயன்தாரா இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!