அரசு மீது நம்பிக்கை வைத்துள்ள நாடுகளில் இந்தியா முதலிடம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசின் மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ள நாடுகள் பட்டியலில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 


Advertisement

இதுதொடர்பாக, ஃபோர்ப்ஸ் பத்திரிகை நடத்திய ஆய்வின் முடிவில், கிரீஸ், தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் ஆளும் அரசு மீது 50 சதவிகித குடிமக்களுக்கு கூட நம்பிக்கை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை மத்திய அரசு மீது 73 சதவிகித மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக ஃபோர்ப்ஸ் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement