ஷாருக்கானை காணச் சென்ற ரசிகர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குஜராத்தின் வடோதராவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை காணச் சென்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.


Advertisement

ஷாருக்கான் நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் ரயிஸ் திரைப்படத்துக்கான அறிமுக விழா வடோதரா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‌இதில் ஷாருக்கான் ரயிலில் வந்து ரசிகர்களை காண்பது போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் வடோதரா ரயில்நிலையத்தில் அலைமோதியது. இதில் அவரது ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement