கால்பந்தாட்ட போட்டியை காண மைதானத்துக்கு சென்ற ரசிகர் ஒருவர் மாஸ்க்கை வைத்து கண்களை மறைத்து தூங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐரோப்பாவில் ப்ரீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் மிகவும் பிரபலம். அப்படிதான் நேற்று அர்செனல் மற்றும் பர்ன்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் அர்செனல் அணி வெற்றிப்பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயம். ஆனால் அந்த அணியின் எமரிக் "சேம் சைட்" கோல் அடித்து துரதிருஷ்டவசமாக பர்ன்லி அணிக்கு முன்னிலை கொடுத்தார். ஏற்கெனவே கடைசி 4 ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் அர்செனல் ரசிகர்கள் இந்தப் போட்டியை மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இறுதிவரை அர்செனல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. நிச்சயமாக அர்செனல் அணி தோல்வியடையும் என கணித்த ரசிகர் ஒருவர். மாஸ்க்கை கொண்டு கண்களை மூடினார். பின்பு நன்றாக தூங்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் புகைப்படம் ட்விட்டரில் வைரலானது. பலரும், இந்தப் புகைப்படத்தை பார்த்து "நாம் விரும்பும் அணி தோல்வி அடைவதை பார்ப்பதற்கு பதிலாக இதை செய்யலாம்" என பதிவிட்டு இருந்தனர்
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?