விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 18-ம் தேதி சென்னையில் திமுக தோழமை கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.18 காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் திமுக தோழமை கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் முற்றுகையிட்டு அறவழியில் அமைதியாக போராடிவரும் விவசாயிகளுக்கும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் இந்த போராட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதாரவிலையே இல்லாத சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்துசெய்ய கொண்டுவரப்படும் சட்டத்தையும் திரும்பப்பெற பாஜக அரசு முன்வரவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் சார்பாக வள்ளுவர்கோட்டம் அருகே இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?