ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை அறிவிக்க வேண்டும் என முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அணியின் தேர்வுக்குழு இந்த அறிவிப்பை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றிய நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கு இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியுடன் விளையாடியது. அந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் அளித்துள்ள பேட்டியில் "ஸ்டீவ் ஸ்மித்துக்கு மீண்டும் துணைக் கேப்டன் பதவியை கொடுக்க வேண்டும். மேலும் இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி காலம் தாழ்த்தாமல் வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளார். ஸ்மித்தை மீண்டும் அணியின் கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்துகள் உலவி வரும் சூழலில் கில்கிறிஸ்ட் இவ்வாறு கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி