ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 கிரிக்கெட் லீகில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கும் சிட்னி தண்டர் அணிக்கும் இடையே டி20 போட்டி நடைபெற்றது. அப்போது மெல்போர்ன் ஸ்டார்ஸ் பேட்ஸ்மேன் நிக் லார்கின் பேட் செய்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரணியின் டானியல் சாம்ஸ் பந்துவீசினார். அப்போது ஒரு பந்தை ஸ்லாக் ஸ்வீப் முறையில் அடித்தார் நிக் லார்கின். அடித்தப் பந்து எங்கு சென்றது என பீல்டர்கள் தேடினார்கள்.
Hide the ball and run! Bit cheeky here from Nick Larkin... ?
A @KFCAustralia Bucket Moment | #BBL10 pic.twitter.com/M4T4h2l3g6— KFC Big Bash League (@BBL) December 12, 2020Advertisement
அதற்குள்ளாக ஒரு ரன் எடுக்க வேண்டும் என்று நிக் லார்கின் ஓடினார். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது பந்து தன்னுடைய டீசர்ட்டில் சிக்கிக் கொண்டது என்று. ஆனால் அம்பயர்கள் அந்த ரன்களை கணக்கில் எடுக்கவில்லை. இது குறித்து பிக்பாஷ் லீக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "பந்தை மறைத்து ரன் எடு" என வேடிக்கையாக பதிவிட்டு இருந்தது.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?