[X] Close >

நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து: தேர்தல் தொடர்பான ஆவணங்கள் சேதம்?

Fire-accident-at-Nadigar-Sangam-office

சென்னை தி நகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.


Advertisement

தகவலறிந்து தேனாம்பேட்டையிலிருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். ஆவணங்கள், கணிப்பொறிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவே தீவிபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணையில் இருப்பதால் முடிவுகள் வெளியாகவில்லை. இந்த தேர்தல் தொடர்பான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close